
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சகாரா பாலைவனம் உள்ள தென் மொராக்கோவில், ஆறு நாள், 251 கி.மீ., துாரத்துக்கு மராத்தான் ஓட்டம் நடைபெறும். மராத்தானிலேயே மிக கடுமையானது. 2019ம் ஆண்டின் கட்டணம், 2 லட்சத்து, 51 ஆயிரத்து, 150 ரூபாய். யார் வேண்டுமானாலும் பணம் கட்டி ஓடலாம்.
இதற்கான உணவு, தேவையான பொருட்களையும் தன் முதுகிலேயே சுமந்து செல்ல வேண்டும். சுற்றுலா அமைப்பு குழுவினர், 20 பாட்டில் கோகோ கோலாவை தருவர். பாலைவனத்தில், வித்தியாசமான இயற்கை காட்சிகளுக்கும் பஞ்சமில்லை என்பதை, இந்த சகாரா ஓட்டம் மூலம் உணரலாம்.

