PUBLISHED ON : ஏப் 05, 2020
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'இன்டர் நேஷனல் டூர்' என்றாலே, அங்கிருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் தான், கண் முன் நிற்கும். அந்த வகையில், 'டூர்' செல்வதற்கென்று மிக பாதுகாப்பான நாடுகள்: நியூசிலாந்து, டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து, ஆஸ்திரியா, ஸ்வீடன், ஜப்பான், கனடா, பின்லாந்து மற்றும் ஸ்லோவேனியா.
உலகில் அதிக பேர், வந்து செல்லும், 'டாப் 10 டூரிட்ஸ்ட்' நாடுகள்: பிரான்ஸ், அமெரிக்கா, ஸ்பெயின், சீனா, இத்தாலி, துருக்கி, ஜெர்மனி, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் தாய்லாந்து.

