PUBLISHED ON : மார் 24, 2019

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரஷ்யாவில், யேகடெரின்பர்க் நகரத்தில் உள்ள உப்பு சுரங்கத்தில் நுழைந்தால், பல இடங்களில், வியக்க வைக்கும் சுருள் சுருளான நீர் சுழல் போன்ற அமைப்புடன் கூடிய பிரகாசமான வண்ணங்களை காணலாம். 'கார்னலைட்' என்ற கனிம படுகையால், இந்த சுருள் சுருள் வண்ணங்கள் ஏற்படுவதாக கண்டுபிடித்துள்ளனர்.
— ஜோல்னாபையன்.

