PUBLISHED ON : ஜன 14, 2018

அ நிறம் | அளவு
இங்கிலாந்து நாட்டு அரசர், மூன்றாம் ஜார்ஜ், 1763ல் பயன்படுத்திய வெள்ளி மைக்ராஸ்கோப் இது! சுத்தமான வெள்ளியால் செய்யப்பட்ட இது, அந்நாட்டு மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்றும் புதிது போன்று பளபளவென மின்னுகிறது.
— ஜோல்னா பையன்
