தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மாடி ஏறும் சக்கர நாற்காலி!

மாடி ஏறும் சக்கர நாற்காலி!

மாடி ஏறும் சக்கர நாற்காலி!


PUBLISHED ON : மார் 06, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 06, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சக்கர நாற்காலியை பயன்படுத்தும் வயதானவர்கள் மற்றும் உடல்குறைபாடு உள்ளவர்களுக்கு, பிரத்யேக சக்கர நாற்காலியை தயாரித்துள்ளனர் ஜப்பானியர். இதில் அமர்ந்தவாறே மாடிப் படிகளில் ஏற முடியும்; அதுமட்டுமல்ல, கரடுமுரடான சாலைகளில் கூட எளிதாக செல்லும் விதத்தில் வடிவமைத்துள்ளனர். 'சென்சார்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இதை தயாரித்துள்ளனர். இதன் மூலம், வீட்டில் இருக்கும் நோயாளிகளின் உடல்நலனை கண்காணிப்பதற்கான வசதியும் இதில் உள்ளது.

ஜோல்னாபையன்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us