தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சுற்றுலா பயணிகளை கவரும் சிலைகள்!

சுற்றுலா பயணிகளை கவரும் சிலைகள்!

சுற்றுலா பயணிகளை கவரும் சிலைகள்!


PUBLISHED ON : செப் 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 25, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிர்வாண சிலை அமைப்பதில் கைதேர்ந்தவர், சிற்பி கானாயி குஞ்சிராமன்; கேரளாவில் உள்ள பல்வேறு பூங்காக்களில் இவருடைய, கை வண்ணத்தில், உருவான சிலைகள் உள்ளன. மலம்புழா அணை பூங்காவில், மிகப்பெரிய நிர்வாண சிலை அமைத்து அதற்கு, 'யெக் ஷி' என்று பெயர் சூட்டினார்.

மலம்புழாவை தவிர, திருவனந்தபுரம் மற்றும் கொச்சுவேலியில் உள்ள பூங்காவிலும், இவர் செதுக்கிய கவர்ச்சி சிற்பங்கள் உள்ளன. சுற்றுலா பயணிகள் இதை ரசிப்பதுடன், 'செல்பி'யும் எடுத்துக் கொள்கின்றனர்.

—ஜோல்னா பையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us