தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இப்படியும் ஒரு நாடு!

இப்படியும் ஒரு நாடு!

இப்படியும் ஒரு நாடு!


PUBLISHED ON : செப் 25, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 25, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராணுவம் இல்லை, துாதரகம் இல்லை, விமான நிலையங்களும் இல்லை. குற்றவாளிகள் இல்லாததால் சிறைச்சாலைகளும் இல்லை. இப்படியும் ஒரு நாடு இருக்கிறது. 160 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட இந்த நாட்டின் மக்கள் தொகை, 38 ஆயிரத்து 348. இவர்களில், 70 சதவீதம் பேர் வெளிநாட்டினர்.

சொந்தமாக ரூபாய் நோட்டுகள் இல்லாத இந்த நாடு, ஸ்விட்சர்லாந்து கரன்சிகளை தான் பயன்படுத்துகிறது. ஐரோப்பிய நாடான லிச்சன்ஸ்டைன் தான் அது. ஸ்விட்சர்லாந்துக்கும், ஆஸ்திரியாவுக்கும் மத்தியில் இருக்கும் இந்த நாடு, ஆகஸ்டு, 15ம் தேதியை, தேசிய நாளாக கொண்டாடுகிறது.

மன்னர் ஆட்சி நடைபெறும் இந்த நாட்டில், தேசிய நாளில், அனைவரையும் அரண்மனைக்கு வரவழைத்து, விருந்து வழங்குவது வழக்கமாம். இப்படியும் ஒரு நாடா என, வியப்பாக இருக்கிறது அல்லவா?



—ஜோல்னாபையன்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us