தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கோடை கால டிப்ஸ்

கோடை கால டிப்ஸ்

கோடை கால டிப்ஸ்


PUBLISHED ON : ஏப் 29, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 29, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* நீர் மோரில் இஞ்சி, பச்சை மிளகாய்க்கு பதில் மிளகு, சீரகப்பொடி சேர்த்தால், சுவையாக இருக்கும்; கோடையில், தாகம் தீர்க்க மிக உகந்தது.

* தினமும் வெள்ளரி பிஞ்சு சாப்பிட்டால், வெயிலில் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் நீர்க்கடுப்பு நீங்கும்.

* குளிக்கும் தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குளித்தால், கோடையில் ஏற்படும் வியர்வை வாடை நீங்கும்; உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us