PUBLISHED ON : ஜூலை 02, 2023

அ நிறம் | அளவு
* உங்கள் முகத்தில், அரிப்போ, நமைச்சலோ எடுத்தால், உங்கள் கூந்தலில் சுத்தம் இல்லை என்று அர்த்தம்
* உங்களுக்கு வயிற்று வலியோ, வயிற்றுப்போக்கோ ஏற்பட, உங்கள் கை விரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்
* உங்கள் கண்களோ, மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால், உங்களுக்கு சளி பிடிக்கப் போகிறது என அர்த்தம்
* உங்களது காதில் அதீத குடைச்சலோ, வலியோ வந்தால், உங்களுக்கு காய்ச்சல் வர நேரம் வந்து விட்டது என அர்த்தம்
* உங்கள் கை மடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில் கறுப்பான பட்டை விழுந்தால், உங்கள் கணையத்தில் இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்
* உங்கள் முழங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால், உடலில் அதிக எடை கூடிவிட்டது. அதை குறைக்க வேண்டும் என அர்த்தம்.
