தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆசிரியரின் மந்திரம்!

ஆசிரியரின் மந்திரம்!

ஆசிரியரின் மந்திரம்!


PUBLISHED ON : மே 29, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 29, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கல்லூரியில், பேராசிரியராக பணியாற்றுகிறாள் என் தோழி. அவளது வகுப்புகளை, மாணவியர் ஆர்வமாக எதிர்பார்ப்பதை அறிந்து, அதற்கான காரணத்தை ஒரு மாணவியிடம் கேட்ட போது, 'தினமும் வகுப்பிற்கு வந்ததும், அன்றைய தினத்தின் முக்கியத்துவத்தை எங்களுக்கு தெரிந்தால் சொல்ல சொல்வார்; இல்லையேல், தானே சொல்வார். அன்றாட உதாரணங்களுடன் பாடத்தை நடத்துவதால், வகுப்பு சுவாரசியமாக இருக்கும்...' என்றாள். மற்ற ஆசிரியர்களும் இதை பின் பற்றினால், மாணவர்களுக்கு நாளிதழ் மற்றும் தினசரி காலண்டர்களை படிக்கும் பழக்கம் ஏற்படும். செய்வரா!

ரெங்கஸ்வாமி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us