தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆசிரியையின் நற்குணம்!

ஆசிரியையின் நற்குணம்!

ஆசிரியையின் நற்குணம்!


PUBLISHED ON : மே 29, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 29, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். எங்கள் தமிழ் ஆசிரியை மிக நன்றாக பாடம் நடத்துவதுடன், மாணவியரிடம், மிகவும் அன்பாக நடந்து கொள்வார். மாதவிடாய் பிரச்னையில் உள்ள மாணவியருக்கு, ஆயாவிடம் ஆரஞ்சு ஜூஸ் வாங்கிக் கொடுக்கச் சொல்லி பணம் கொடுப்பார். டீன் - ஏஜ் மாணவியரின் உடல் மற்றும் மனநிலையை புரிந்து நடக்கும் அவர் மீது எனக்கு எப்போதும் மதிப்பு உண்டு.

ம.பாக்கியலெட்சுமி மணி, மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us