PUBLISHED ON : மார் 08, 2026

அ நிறம் | அளவு
'சித்திரம் வரைவது போல எளிமையானது அல்ல, கார்களை வடிவமைப்பது...' என்கிறார், வாகனங்கள் வடிவமைப்பு வல்லுநரான, இந்தியாவை சேர்ந்த, ராம்கிருபா அனந்தன் என்ற பெண்மணி. காலத்துக்கு ஏற்ப எளிதான தொழில்நுட்பத்துடன் கூடிய வாகனங்கள் அமைப்பது தான் தன் லட்சியம் என்கிறார், இவர். மகேந்திரா கார் தயாரிப்பு நிறுவனத்தின், பெலேரோ மற்றும் ஸ்கார்பியா கார்களை வடிவமைத்தவர் இவர் தான்.
ஹெல்மட் போட்டால் மட்டுமே இருசக்கர வாகனம் இயங்கும் வகையிலான, வாகனங்கள் விரைவில் உருவாக்குதே தன் லட்சியம் என்று கூறுகிறார், ராம்கிருபா.
ஜோல்னாபையன்
