PUBLISHED ON : அக் 15, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போக்குவரத்து நிறைந்த சாலைகளில், பயணம் செய்வதற்காகவே, லண்டனைச் சேர்ந்த, பெஞ்சமின் நோல்ஸ் என்பவர், 'பெடல் மி' என்ற டாக்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். 'ஆன் லைனில்' தொடர்பு கொண்டால், அங்கு வந்து அவர்களை அழைத்துச் செல்கிறார். இந்த நீளமான பைக்கில் ஓட்டுனர் தவிர்த்து, இருவர் பயணிக்கலாம். குழந்தைகள் என்றால், ஐந்து பேர் செல்லலாம்.
— ஜோல்னாபையன்

