sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

மகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை!

/

மகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை!

மகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை!

மகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை!


PUBLISHED ON : ஆக 02, 2020

Google News

PUBLISHED ON : ஆக 02, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமெரிக்காவைச் சேர்ந்தவர், பென்னி ஹர்லென். வித்தியாசமான சிகை அலங்காரத்துக்காக, அமெரிக்கா முழுதும், இவருக்கு ரசிகர்கள் உண்டு. தலையின் உச்சியில் அதிகமான முடியை வளர்த்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இதற்காக, கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

தன் சிகை அழகை வைத்து, 'மாடலிங்' துறையிலும் இப்போது அதிகம் சம்பாதிக்கிறார்.

'இப்படி வித்தியாசமாக முடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை, உங்களுக்கு எப்படி வந்தது...' என, கேட்டனர்.

'என் சிகை அலங்காரம், 'ஸ்டைலாக' இருக்க வேண்டும் என, என் மகள் ஆசைப்பட்டாள். அவளது ஆசையை நிறைவேற்றுவதற்காக, முடி வளர்த்தேன். இப்போது, அந்த முடி தான், எனக்கு சோறு போடுகிறது...' என்கிறார், பென்னி ஹர்லென்.

ஜோல்னாபையன்






      Dinamalar
      Follow us