தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கராத்தே குடும்பம்!

கராத்தே குடும்பம்!

கராத்தே குடும்பம்!


PUBLISHED ON : ஏப் 16, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 16, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெங்கட்பிரபுவின், சென்னை 28 என்ற படத்தில் நடித்தவர், சனா அல்தாப். சில மலையாள படங்களிலும் நடித்துள்ள இவர், பார்ப்பதற்கு சாதுவான பெண்ணாக தோன்றினாலும், கராத்தேயில் கறுப்பு பெல்ட் பெற்றுள்ளார்.

இவர் மட்டுமல்ல, இவர் வீட்டில் உள்ள பலரும் கறுப்பு பெல்ட் வாங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மாமா, தூபாயில் கராத்தே பள்ளி நடத்துகிறார்.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us