தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நம் தேசிய பறவையான மயிலின் சிறப்புகள்!

நம் தேசிய பறவையான மயிலின் சிறப்புகள்!

நம் தேசிய பறவையான மயிலின் சிறப்புகள்!


PUBLISHED ON : ஆக 14, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* தேசிய அளவில், கலைத்துறையினருக்கு அளிக்கப்படும் பரிசில், தங்க மயில் சின்னம் உள்ளது.

* சாஞ்சியில் உள்ள அசோக ஸ்துாபியில் மயில் பதக்கம் காணப்படுகிறது

* தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புற கலையான மயிலாட்டத்தில் மயில் இறகுகள் இடம்பெறும்

* சோழர் காலத்தில், வெண்கலச் சிற்பத்தில், முருகன், மயில் வாகனத்தில் உள்ள காட்சி இடம் பெற்றுள்ளது

* டில்லி புகழ், 'மினாகாரி' பெட்டிகளில் மயில் உருவம் உள்ளது

* பஞ்சாபில் சிகப்பிலும், மஞ்சள் நிறத்திலும் மயில் எம்ராய்டரி செய்யப்பட்ட உடைகள் பிரசித்தம்

* 17ம் நுாற்றாண்டு முகலாயர் வண்ணக் கலையில் ஆண் - பெண் மயில் சித்தரிக்கப்பட்டுள்ளது

* குச்சிபுடி நடனத்தின் முக்கிய பாவனை, மயிலின் அமைப்பாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us