தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதல்லவோ உண்மை காதல்!

இதல்லவோ உண்மை காதல்!

இதல்லவோ உண்மை காதல்!


PUBLISHED ON : பிப் 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 07, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாய்லாந்து நாட்டை சேர்ந்த இளம்பெண், திப்பாராத். இவருக்கும், பியட் என்பவருக்கும், சில மாதங்களுக்கு முன், திருமணம் நிச்சயமானது. இருவரும், சந்தோஷத்தில் காதல் பறவைகளாக வலம் வந்தனர். இந்நிலையில், திருமணம் நடப்பதற்கு சில நாட்களே உள்ள நிலையில், திடீரென, மாரடைப்பால் இறந்து விட்டார், பியட்.

இந்த இழப்பை தாங்க முடியாத திப்பாராத், பியட்டின் இறுதிச் சடங்கின்போது, மணமகள் கோலத்தில், அங்கு வந்து, பியட்டின் கைவிரலில் மோதிரம் அணிவித்து, முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

இதைப் பார்த்து, அதிர்ச்சியில் உறைந்து போயினர் பியட்டின் உறவினர்கள். இந்த உருக்கமான காட்சியை கண்ட பலர், அழுகையை அடக்க முடியாமல் கதறி அழுதனர். 'இந்த காலத்தில், இப்படி ஒரு பெண்ணா...' என, அங்கு வந்திருந்தோர் ஆச்சர்யமடைந்தனர்.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us