PUBLISHED ON : செப் 01, 2013

அ நிறம் | அளவு
கற்பனைக்கு என்னங்க பஞ்சம்... எப்போ பார்த்தாலும் ஒரு வளையம், ஒரு ஜிமிக்கி, தோடு இவை மட்டும் தானா காதுகளுக்கு என்று, ஏங்கும் பல நாகரிக மங்கையருக்கு, அவர்களின் ரசனைக்கு ஏற்றாற்போல், பலவித வடிவங்களில், காதுகளில் அணிந்து கொள்ள, மாடர்ன் காதணிகள் வந்துள்ளன. ஆஸ்திரேலியாவில் தான் இந்த புதுமையான காதணிகளை வடிவமைத்துள்ளனர்.
பிறகு என்ன... நம்ப அம்மணிகளும், அழகுக்கு அழகு சேர்த்துக் கொள்ள வேண்டியது தானே! இவ்வகை புது காதணிகளை, அணிந்த பெண்களின் காதோடு, ஆசையாக யாராவது கொஞ்ச வந்தால், குத்திவிடுமோ குத்தி!
***
