தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/டிப்ஸ்! - நறுமணம் கமழ...

டிப்ஸ்! - நறுமணம் கமழ...

டிப்ஸ்! - நறுமணம் கமழ...


PUBLISHED ON : ஜூலை 24, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 24, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* யூடிகோலோனில் பஞ்சை நனைத்து, 'ஸ்டெபிலைசர்' மீது வைத்தால், அறையில் நாள் முழுவதும் மெல்லிய நறுமணம் வீசிக்கொண்டிருக்கும்

* வாழ்த்து மடல்கள் மீது, சிறிது வாசனை திரவியத்தை பூசி அனுப்புங்கள். பெறுபவர் மனதை அந்த மணம் கொள்ளை கொள்ளும்

* பிளாஸ்டிக் டப்பாக்கள், பாட்டில்களில் வரும் வாடையை போக்க, சமையல் சோடா கரைத்த தண்ணீரால் நிரப்பி, அடுத்த நாள் கழுவி காய விடவும்

* ஒரு தேக்கரண்டி சமையல் சோடாவை கிண்ணத்தில் போட்டு, 'பிரிஜ்'ஜில் வைத்தால், பலவித உணவுகளின் கலப்பட வாடையை போக்கும். மாதம் ஒருமுறை, புதிய சமையல் சோடா வைக்கவும்

* கர்ச்சீப்கள், உள்ளாடைகளை துவைத்தபின் சிறிது யூடிகோலோன் கலந்த வாசனை நீரில் அலசிக் காயவிடவும். அவற்றை உபயோகிக்கும்போது மிகவும், 'ப்ரெஷ்' ஆக உணர்வீர்கள்.

* செருப்பு அலமாரியில், சிறிது, 'ரூம் ப்ரெஷ்னர் ஸ்ப்ரே' செய்தால், ஷூக்களும், செருப்புகளும் நல்ல மணத்துடன் இருக்கும். தோல் வாடை நீங்கி விடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us