sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

டிப்ஸ்!

/

டிப்ஸ்!

டிப்ஸ்!

டிப்ஸ்!


PUBLISHED ON : மே 12, 2019

Google News

PUBLISHED ON : மே 12, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* துணிகளில் எண்ணெய் கறை பட்டுவிட்டால், அந்த துணியில் விபூதியை கொட்டி நன்றாக கசக்கிய பின், துவைத்தால் கறை போய் விடும்.

* சமையல் செய்யும்போது, சூடான எண்ணெய், ஆவி இவைகளால் புண் ஏற்பட்டால், 'ஆயின்மென்ட்' இல்லாத சமயங்களில், வெந்தயத்தை நீர் விட்டு அரைத்து, புண் மேல் தடவினால் எரிச்சல் அடங்கும்.

* ஆப்பிள், வாழைக்காயை நறுக்கி வைத்தால், கொஞ்ச நேரத்தில் கறுத்து விடும்; எலுமிச்சை சாறு கலந்த நீரில் போட்டு வைத்தால் கறுக்காது.






      Dinamalar
      Follow us