
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பூசணி மற்றும் சுரைக்காய் கூட்டு செய்யும் போது, தனியாவை சிறிதளவு அரைத்து போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்க, கமகமவென்று இருக்கும்
* கத்தரிக்காயை வட்டமாக, மெல்லியதாக நறுக்கி, மிளகாய்த் துாள், மஞ்சள் பொடி, உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, கடலை மாவு - 2 டீஸ்பூன் சேர்த்து கலந்து, எண்ணையில் பொரித்து எடுத்தால், சுவையான கத்தரிக்காய் சிப்ஸ் தயார்
* வெண்டைக்காய் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கலாம்.