PUBLISHED ON : மார் 13, 2022

அ நிறம் | அளவு
கண்ணாடி டம்ளர்கள் மற்றும் பாத்திரங்களை அமோனியா அல்லது வினிகர் கலந்த தண்ணீரால் கழுவி துடைத்து வைத்தால், எத்தனை நாட்களானாலும் மெருகு குறையாமல் அப்படியே இருக்கும்
* மிதியடியில் படிந்துள்ள கறையை போக்க, அவற்றின் மீது உருளைக் கிழங்கை வெட்டி தேய்க்கவும். அதன் ஈரம் காய்ந்ததும், மென்மையான பிரஷால் தேய்த்து விட்டால், மிதியடி புதிது போலாகும்
* துணிகளில் பட்ட மை கறையை நீக்க, அந்த இடத்தில் தண்ணீரில் நனைத்த, 'ஸ்பாஞ்'சால் நன்றாக துடைத்து, காய விடுங்கள். பிறகு, அந்த இடத்தை பாலை தடவி ஈரப்படுத்துங்கள். சிறிது நேரம் சென்றபின், மறுபடியும் தண்ணீரால் துடைக்க, கறை போய்விடும்.
