தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/துணிகளை பராமரிக்க...

துணிகளை பராமரிக்க...

துணிகளை பராமரிக்க...


PUBLISHED ON : ஜூலை 28, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 28, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* பட்டு புடவைகளை சிறிது கோந்து கலந்த தண்ணீரில் நனைத்து உலர்த்தினால், கஞ்சி போட்டது போல இருக்கும்; இஸ்திரி போட்ட பின், பளபளப்பாக இருக்கும்

* கலர் துணிகளை துவைக்கும்போது, உப்பு கலந்த தண்ணீரில் நனைத்து அலசினால், சாயம் கெட்டிபடும்

* 'உல்லன் ஸ்வெட்டர்'களை, 'வாஷின் மிஷினில்' துவைக்கும் முன், பட்டன்களை போட்டு, உள்புறமாக திருப்பி துவைக்கலாம்

* கஞ்சி போட்ட துணிகளை முழுதும் காயும் முன்பே இஸ்திரி போட்டால், தேய்ப்பது சுலபமாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us