தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வீட்டு தோட்டத்தை பராமரிக்க...

வீட்டு தோட்டத்தை பராமரிக்க...

வீட்டு தோட்டத்தை பராமரிக்க...


PUBLISHED ON : செப் 08, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 08, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரிசி, பருப்பு களைந்த நீரை வீணாக்காமல், செடிகளுக்கு ஊற்றினால், செழித்து வளரும்

* டீ போட்ட பின் மிஞ்சும் சக்கையை, பூச்சட்டியில் உரமாக துாவலாம்

* முட்டை வேக வைத்த நீரை, ஆறிய பின் செடிகளுக்கு ஊற்றினால், அவை தளதளவென்று வளரும்

* குரோட்டன்ஸ் செடிகளின் நுனி குருத்துகளை அவ்வப்போது கிள்ளி விடலாம்; இதனால், செடி கொப்பும், கிளையுமாக, அடர்த்தியாக வளரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us