தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சுவையான சப்பாத்தி செய்ய...

சுவையான சப்பாத்தி செய்ய...

சுவையான சப்பாத்தி செய்ய...


PUBLISHED ON : நவ 10, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 10, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* சப்பாத்தியை மெல்லியதாக இல்லாமல், சற்று கனமாக தேய்த்தால், மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும்

* சப்பாத்திக்கு மாவு பிசையும் போது, சிறிது பாலை சேர்த்துக் கொண்டால், சுவையாக இருக்கும்

* சப்பாத்தி மாவை வெந்நீர் ஊற்றி பிசையும்போதே, மாவு சற்று வெந்துவிடும். பின் லேசாக சூடு செய்தாலே, சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

* சப்பாத்தி செய்து, அதன் மீது சர்க்கரை, ஏலக்காய் கலந்த தேங்காய் பாலை ஊற்றி, சிறிது நேரம் ஊற வைத்த பின், குழந்தைகளுக்கு கொடுத்தால், விரும்பி சாப்பிடுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us