sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 28, 2026 ,சித்திரை 15, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தடுப்பூசியா... வேண்டவே வேண்டாம்!

/

தடுப்பூசியா... வேண்டவே வேண்டாம்!

தடுப்பூசியா... வேண்டவே வேண்டாம்!

தடுப்பூசியா... வேண்டவே வேண்டாம்!


PUBLISHED ON : ஆக 14, 2016

Google News

PUBLISHED ON : ஆக 14, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குழந்தைகளுக்கான தடுப்பு ஊசியில் கூட, மூடத்தனம் கலந்து, அவர்களது உயிரோடு விளையாடும் கொடுமை,'படித்தவர்கள் அதிகம் வாழும் மாநிலம்...' என்று, மார் தட்டும் கேரளாவில் நிகழ்கிறது. கோழிக்கோடு மாவட்டம், மலப்புறம் எனும் ஊரில், இயற்கை வைத்தியர் ஒருவர் தலைமையில் நடந்த பிரசாரத்தில், 'குழந்தைகளின் உடலை வெட்டி, நறுக்கி அதிலிருந்து தான் தடுப்பூசி மருந்து தயாரிக்கப்படுகிறது...' என்று, பொய் பிரசாரம் கட்டவிழ்க்கப் பட்டது. இதற்கு, சில மத தலைவர்களும், ஆதரவு தெரிவித்துள்ளதால், பாமர மக்கள், இதை உண்மை என்றே நம்புகின்றனர். இதனால், பல பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில்லை. நாடு உருப்பட்ட மாதிரி தான்!

ஜோல்னாபையன்.






      Dinamalar
      Follow us