தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மாளவிகா மோகனனை உற்சாகமூட்டும் நடிகர்கள்!

மாளவிகா மோகனனை உற்சாகமூட்டும் நடிகர்கள்!

மாளவிகா மோகனனை உற்சாகமூட்டும் நடிகர்கள்!


PUBLISHED ON : அக் 04, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 04, 2026


Follow on Google
அ நிறம் | அளவு

த மிழ் சினிமாவில், விஜய், தனுஷ், விக்ரம் மற்றும் கார்த்தி என, பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டபோதிலும், இன்னமும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை பட்டியலில் இடம் பிடிக்க முடியாமல் இருக்கிறார், மாளவிகா மோகனன். இதன் காரணமாக, சில நேரங்களில் மனமுடைந்து, சினிமாவை விட்டே விலகிவிடலாமா, என்று, அவர் நினைக்கிறார். இதை அறிந்து, அவருடன் நடித்த, தனுஷ் மற்றும் விக்ரம் போன்றவர்கள், ‘நீ மிகவும் திறமையான நடிகை. ஒரே ஒரு, ‘பிரேக்’ கிடைத்தால் போதும், நிச்சயம், பெரிய நடிகையாகி விடுவாய்...’ என்று அவருக்கு, ‘பாசிட்டிவ் எனர்ஜி’ கொடுத்து, உற்சாகப்படுத்துகின்றனர்.

‘சக நடிகர்கள் கொடுக்கும் இந்த நம்பிக்கையால்தான், தோல்விகளைக் கண்டு துவண்டு போகாமல், தமிழ் சினிமாவில் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டு வருகிறேன்...’ என, பூரிப்புடன் கூறுகிறார், மாளவிகா மோகனன்.

—  எலீசா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us