PUBLISHED ON : ஆக 10, 2025

அ நிறம் | அளவு
சேலம், பேளூர் திருத்தலத்தில் அமைந்துள்ள, அஷ்டபுஜ பால மதன வேணுகோபாலன் கோவிலின் மூலவரான, கண்ணன், எட்டு கரங்களுடன் காட்சி தருகிறார். கண்ணனின் வலது கன்னம், ஆண்களைப் போல சொரசொரப்புடனும், இடது கன்னம் பெண்களைப் போல வழுவழுப்பாகவும் இருக்கும் அற்புதத்தை காணலாம்.
