PUBLISHED ON : செப் 15, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவோணம் பண்டிகையின் சிறப்பு, வல்லம் களி. அதாவது படகுப் போட்டி.
போட்டிக்கான படகுகள், நீளமானதாக, பாம்பு உருவத்தை ஒத்ததாக உருவாக்கப் பட்டிருக்கும். ஒரு படகில் சுமார், 50 முதல், 60 பேர் வரை ஏறி, பெரிய பெரிய துடுப்புகளால் படகை தள்ளிக் கொண்டு போவர். முதலில் வரும் படகுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும்.