sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டியெடுத்து எரிக்கும் விழா!

புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டியெடுத்து எரிக்கும் விழா!

புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டியெடுத்து எரிக்கும் விழா!


PUBLISHED ON : ஜன 19, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 19, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தோனேசியா நாட்டின், பாலி தீவில் வசிக்கும் மக்கள், அத்தீவிலுள்ள பதங்பாய் துறைமுகத்தின் கடற்கரையோரத்தில், புதைக்கப்பட்ட சடலங்களைத் தோண்டியெடுத்து எரிக்கும் வித்தியாசமான விழாவைக் கொண்டாடுகின்றனர்.

இறப்புக்கு பின், ஆன்மா விடுதலை அடைவதாகவும், அதனால், அவர்கள் வாழ்க்கையின் அடுத்த சுழற்சியைத் தொடங்க முடியும் எனவும் நம்புகின்றனர், அந்தப் பகுதி மக்கள். புதைத்த சடலங்களை சிறிது காலத்துக்குப் பின் தோண்டியெடுத்து, எரிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக் கின்றனர்.

தனித்தனியாக ஒவ்வொரு சடலமாக எரியூட்டினால், செலவு அதிகமாகும் என்பதால், சடலங்களை மொத்தமாக எரியூட்டுவதாக கூறுகின்றனர், அந்த மக்கள்.

புதைக்கப்பட்ட, 117 சடலங்களை, சமீபத்தில் தோண்டியெடுத்த அவர்கள், மதச் சடங்குகளை மேற்கொண்டனர். பின்னர், அந்த சடலங்களை தகன சாலைக்கு சுமந்து சென்றனர்.

ஊர்வலத்தில் பங்கேற்ற அவர்களது உறவினர்கள், இறந்தவர்களின் புகைப்படங்களையும் சுமந்து சென்று, சவப்பெட்டியினுள் வைத்தனர்; அவர்களை மனதில் நினைத்து சவப்பெட்டிகளுக்கு தீ வைத்தனர்.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us