
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேரவன் டூரிஸத்தை ஊக்குவிக்கிறது, ஜெர்மனி நாடு. அங்கு, அனைத்து வசதிகளை கொண்ட கேரவன்களில் சுற்றித் திரிபவர்கள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சுற்றுலா பயணிகளுக்காக கேரவன் வாடகைக்கு வழங்கும் ஏராளமான நிறுவனங்கள் இருக்கின்றன. எந்த நாட்டில் இருந்து வருபவர்களாக இருந்தாலும், அவர்கள் பாஸ்போர்ட், விசா மற்றும் இன்சூரன்ஸ் சான்றுகளை காண்பித்து, கேரவன்களை வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம். ஆனால், சில நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும்.
அரசு குறிப்பிட்ட இடங்களில் தான், வாகனத்தை நிறுத்த வேண்டும், காட்டு பகுதியில் நிறுத்த அனுமதி இல்லை. பயணிக்கும் போது கழிப்பறை, பிரிஜ் பயன்படுத்தவோ, படுக்கையில் துாங்கவோ அனுமதி இல்லை.
ஜோல்னாபையன்