sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/மாலை சாற்றுவதன் பலன்!

மாலை சாற்றுவதன் பலன்!

மாலை சாற்றுவதன் பலன்!


PUBLISHED ON : டிச 29, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 29, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடை மாலை- ராகு தோஷம் நீங்கும், உடல் மற்றும் உள்ளம் வலிமை பெருகும்

வெற்றிலை மாலை - எல்லா நற்காரியங்களிலும் வெற்றி

துளசி மாலை: கல்வி, ஞானம் மற்றும் செல்வம் பெருகும்

எலுமிச்சை மாலை - திருஷ்டி விலகும், எதிரிகளால் வரும் தீமைகள் விலகும்.

அபிஷேகப் பலன்கள்!

நல்லெண்ணெய் - சனி தோஷம், பித்ரு தோஷம் நீங்கும்

பஞ்சாமிருதம் - நினைத்த காரியங்கள் கை கூடும்

பாலாபிஷேகம் - அமைதி கிடைக்கும், தண்ணீர் பஞ்சம் தீரும்

தயிர் - உடல் வலிமையும், சக்தியும் கிடைக்கும்

மஞ்சள் - நோய்கள் நீங்கும், மங்கள காரியங்கள் குடும்பத்தில் நடக்கும்

சந்தனம் - பயம் நீங்கும், சொத்து சம்பந்தமான பிரச்னைகள் தீரும்

சீயக்காய் - தீய குணங்கள் விலகி, புத்துணர்ச்சி கிடைக்கும்

ஸ்வர்ணாபிஷேகம் - நீண்ட ஆயுள் பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us