sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/மனமிருந்தால்...

மனமிருந்தால்...

மனமிருந்தால்...


PUBLISHED ON : மே 04, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 04, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரிட்டிஷ் நிறுவனம், 90 ஆண்டுகளுக்கு முன் தயாரித்த, 'ஆஸ்டன் மார்ட்டின்' என்ற பழம்பெரும் கார் போலவே, ஒன்றை தயாரித்துள்ளார், கேரளா மாநிலம், தொடுபுழாவில் பட்டறை வைத்து இருக்கும், கார் மெக்கானிக் அர்ஜுன்.

இந்த கார் உருவாக, தன்னுடைய, நான்கு வயது மகன் தான் காரணம் எனக் கூறும் இவர், வேன் என்ஜினை காரில் பொருத்தியுள்ளார்.

பொம்மை காரை மகன் கேட்க, 'கூகுளில்' இந்த கார் பற்றிய தகவல்கள் மற்றும் காயலான் கடைகளில் இருந்து உதிரி பாகங்களை சேகரித்து, இதை உருவாக்கியுள்ளார். இதற்காக, 3 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார், அர்ஜுன். ஒரு சிலரிடமே உள்ள, ஒரிஜினல், ஆஸ்டன் காரின் விலை, 25 லட்சம் ரூபாய்.

— ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us