sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நடந்தது என்ன?

/

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

நடந்தது என்ன?


PUBLISHED ON : ஜூலை 14, 2024

Google News

PUBLISHED ON : ஜூலை 14, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜூலை, 14, 1880 - பிரான்ஸ் நாடு, தன்னுடைய தேசிய தினத்தை அறிவித்து கொண்டாடியது.

* 1889 - கார்ல் மார்க்ஸ் அறிவித்த, 8 மணி நேர வேலை திட்டம், தீர்மானமாக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

* 1942 - காங்கிரஸ் வார்தா மாநாட்டின் போது, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம் நடத்த தீர்மானம் கொண்டு வந்ததுடன், அதை, காந்திஜி முன்னின்று வழி நடத்துவார் எனவும் அறிவித்தது.

* 1945 - ஹெச்.சி.எல்., நிறுவனர், சிவ் நாடார் பிறந்த நாள்.

* 1976 - கனடாவில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது.

* 2015 - இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இறந்த நாள்.

* 2015 - ப்ளூடோ கிரகத்தை ஆராய, நாசா நிறுவனம் ஒரு விண்வெளி கப்பலை அனுப்பியது. மிக நீண்ட தொலைவில் உள்ள ஒரு பொருளை ஆராய அனுப்பப்பட்ட பயணம் இதுதான்.

சிறப்பு தினம்: சிம்பன்சி குரங்கு தினம்.






      Dinamalar
      Follow us