sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நடந்தது என்ன?

/

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

நடந்தது என்ன?


PUBLISHED ON : செப் 01, 2024

Google News

PUBLISHED ON : செப் 01, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செப்டம்பர், 1, 1604 - சீக்கிய புனித நுால் குரு கிரந்த சாஹிப். அதாவது, ஆதி கிரந்தம், அமிர்தசரஸ் பொற்கோவிலில் வைக்கப்பட்டது.

* 1875 - டார்ஜானை உருவாக்கிய, அமெரிக்க நாவலாசிரியர் எட்கர் ரைஸ் பர்ரோஸ் பிறந்த நாள்.

*  1895 - கர்நாடக இசை பாடகர் செம்பை வைத்தியநாத பாகவதர் பிறந்த நாள்.

*  1896 - உலக கிருஷ்ண பக்தி கழகத்தை நிறுவிய, சுவாமி பிரபு பாதா பிறந்த நாள்.

*   1939 - நாஜி ஜெர்மனி, போலந்தை ஆக்கிரமித்ததும், இரண்டாம் உலகப் போர் துவங்கியது.

*  1942 - இந்திய தேசிய ராணுவம், சுபாஷ் சந்திரபோசால், இந்திய தேசிய லீக் சார்பாக ஏற்படுத்தப்பட்டது.

*  1947 - ஐ.எஸ்.டி., - இந்திய ஸ்டாண்டர்ட் டைம் அறிமுகம். க்ரீன்விச் மீன் டைமை விட, 5:30 மணி நேரம் முன்னால் துவங்கும்.

*  1956 - எல்.ஐ.சி., ஆயுள் காப்பீட்டு நிறுவனம் துவக்கப்பட்டது.

*  1991 - உஸ்பெகிஸ்தான், சோவியத் யூனியலிருந்து பிரிந்து, தனி நாடானது.






      Dinamalar
      Follow us