PUBLISHED ON : செப் 29, 2024

அ நிறம் | அளவு
செப்டம்பர் 29, 1881 - ராஜா அண்ணாமலை செட்டியார் பிறந்த நாள்.
* 1885 - முதல் பொது மின்சார டிராம், இங்கிலாந்து நாட்டில் துவக்கப்பட்டது.
* 1912 - தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர் சி.சு.செல்லப்பா பிறந்த நாள்.
சிறப்பு தினம்: உலக இதய நாள்.
