
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டிச.,- 15, 1891 - கூடை பந்தாட்டம் கண்டுபிடிக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டது.
* 1903 - ஐஸ்கிரீம் கூம்பு கண்டுபிடித்து, காப்புரிமை பெறப்பட்டது
* 1950 - சர்தார் வல்லபாய் படேல் நினைவு நாள்
* 2004 - பிரபல இயக்குனரும்-, நடிகருமான கிளின்ட் ஈஸ்ட்வுட் தயாரித்த, மில்லியன் டாலர் பேபி 'ரிலீஸ்' ஆனது. இந்த நுாற்றாண்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று என, புகழ் மாலை சூட்டப்பட்டது
* 2011 - அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஈராக்குடனான போர் முடிந்து விட்டதாக அறிவித்தார்.