sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

திக்கெட்டும் தீபாவளி!

/

திக்கெட்டும் தீபாவளி!

திக்கெட்டும் தீபாவளி!

திக்கெட்டும் தீபாவளி!


PUBLISHED ON : அக் 27, 2024

Google News

PUBLISHED ON : அக் 27, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மதுரை திருமலை நாயக்கர் காலத்தில் தான், தீபாவளி தமிழகத்தில் புகுத்தப்பட்டதாக அறியப்படுகிறது. அதன்பின் தான், தென் தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

* விஷ்ணு புராணத்தில், தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி, மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல இடங்களில் வைத்தால், லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என, சொல்லப் பட்டிருக்கிறது. மகாலட்சுமியை மணந்த நாளே தீபாவளி திருநாள் என்றும் கூறப்படுகிறது.

* அசோக சக்ரவர்த்தி, புத்த மதத்திற்கு மாறிய நாளே, புத்த மதத்தினரால் தீபாவளி என்று கொண்டாடப்படுகிறது. இத்தீபாவளியை, 'அசோக் விஜயதசமி' என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.

*குஜராத்தில் தீபாவளி அன்று, வெடி வெடிப்பதை பிரதானமாகக் கொள்வதில்லை. வெவ்வேறு அளவுகளில் பட்டங்களைப் பறக்கவிட்டு குதுாகலம் கொள்கின்றனர். குஜராத்தினர் மற்றும் மார்வாரிகளுக்கும் தீபாவளி அன்று, புதுக் கணக்கு எழுதும் சம்பிரதாயம் இருந்து வருகிறது.






      Dinamalar
      Follow us