
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்திலேயே, மிகவும் உயரமான வழுக்கு மரம், மதுரை, வடக்கு மாசி வீதியில் உள்ள நவநீதகிருஷ்ணன் கோவிலில் தான் உள்ளது. வழுக்கு மரக் கம்பத்தின் உயரம், 30 அடி.
ஒவ்வொரு ஆண்டும், கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்காக, இரு வாரங்களுக்கு முன், சோற்றுக்கற்றாழையுடன், விளக்கெண்ணெய் கலந்து, இந்த வழுக்கு மரத்தில் பூசி, கோவில் வாசலில் நடுவர். இந்த வழுக்கு மரத்தில் ஏறி பணம் முடிப்பு பெறுவதை, இப்பகுதி மக்கள் கவுரவமாக கருதுகின்றனர்.