sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

விநாயகர் வழிபாடு பலன்!

/

விநாயகர் வழிபாடு பலன்!

விநாயகர் வழிபாடு பலன்!

விநாயகர் வழிபாடு பலன்!


PUBLISHED ON : ஆக 24, 2025

Google News

PUBLISHED ON : ஆக 24, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஞ்சள் பொடி விநாயகர் - சகல காரியத்திலும் வெற்றி

வெல்லத்தால் செய்த விநாயகர் - வாழ்க்கையில் வளம் பெருகும்

வெள்ளெருக்கு விநாயகர் - செல்வம் பெருகும்

கல் விநாயகர் - வெற்றிகள் கிடைக்கும்

உப்பு விநாயகர் - எதிரிகள் விலகுவர்

புற்றுமண் விநாயகர் - வியாபார விருத்தி

மண்ணால் செய்த விநாயகர் - உயர் பதவிகள் கிடைக்கும்

குங்கும விநாயகர் - குழந்தையின் கல்வி மேம்படும்

விபூதி விநாயகர் - தீவினை அகலும்

சந்தன விநாயகர் - திருமணத்தடை விலகும்

அருகு விநாயகர் - வழக்குகளில் வெற்றி

சங்கு விநாயகர் - குபேரன் அருள் கிட்டும்

வெற்றிலை விநாயகர் - பிரச்னைகள் மறையும்

அரச இலை விநாயகர் - அரசு அனுகூலம்

ஆற்று மண் விநாயகர் - குழந்தைப்பேறு உண்டாகும்.






      Dinamalar
      Follow us