
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜன., 14, 1690ல், ஜெர்மனியில், கிளாரிநெட் இசை கருவி, முதன்முதலில் வடிவமைத்து, பயன்படுத்தப்பட்டது.
ஜன., 14, 1761ல், மூன்றாம் பானிபட் போர், இந்தியாவில், மராட்டியர்களுக்கும், ஆப்கானிஸ்தானியர்களுக்கும் இடையே நடந்தது. இதில், ஆப்கானிஸ்தான் வென்று, இந்தியாவில், முஸ்லிம் ஆட்சியை நிறுவி, நாட்டின் சரித்திரத்தையே மாற்றியது.
ஜன., 14, 1950ல், மிக்-17 போர் விமானம், முதல் முறையாக வெள்ளோட்டம் விடப்பட்டது.
ஜன., 14, 1953ல், யுகோஸ்லாவியாவின் தலைவராக பதவி ஏற்றார், டிட்டோ.
ஜன., 14, 1969ல், மெட்ராஸ், தமிழ்நாடு என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ஜன., 14, 1974ல், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களிலிருந்து பிரிந்து, புதுக்கோட்டை மாவட்டம் பிறந்தது.