
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜன., 21, 1924ல், லெனின் இறந்த தினம்.
ஜன., 21, 1954ல், உலகின் முதலாவது அணுசக்தி நீர் மூழ்கி கப்பல், அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
ஜன., 21, 1972ல், திரிபுரா, மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகியவை தனித்தனி மாநிலங்களாக அங்கீகரிக்கப்பட்டது.
ஜன., 21, 1976ல், உலகின் முதல் வியாபார நோக்கு, 'சூப்பர் சானிக் ஸ்பீட் விமானம்' வெள்ளோட்டம் விடப்பட்டு, வானில் பறந்தது.
ஜன., 21, 2009ல், செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டது.