sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நடந்தது என்ன?

/

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

நடந்தது என்ன?


PUBLISHED ON : மார் 17, 2024

Google News

PUBLISHED ON : மார் 17, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மார்ச் 17, 1805ல், தலைவன் என்ற நிலையிலிருந்து, பிரான்ஸ் நாட்டின் அரசன் ஆனார், நெப்போலியன்.

* 1919ல், ரவ்லட் சட்டத்தை எதிர்த்து, பிரசாரம் செய்ய, சென்னை வந்தார், காந்திஜி.

* 1941ல், வாஷிங்டன் தேசிய கலைக் காட்சியகம், அப்போதைய அமெரிக்க அதிபரான, பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டால் திறக்கப்பட்டது.

* 1958ல், அமெரிக்கா, 'வங்கார்ட்' என்ற செயற்கை கோளை வானில் ஏவியது.

* 1959ல், 14வது தலாய்லாமா இந்தியா வந்த நாள்.

*    1963ல், பாலித்தீவில், எரிமலை வெடித்து 1,100 பேர் மரணமடைந்தனர்.

* 1987ல், சுனில் கவாஸ்கர், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக, 96 ரன்கள் குவித்தார்.    






      Dinamalar
      Follow us