PUBLISHED ON : மார் 17, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எவ்வளவு தான் அறிவியல் முன்னேறி இருந்தாலும், சில மனிதர்கள், மூட நம்பிக்கைக்கு ஆளாகியுள்ளனர். தென்கொரிய நாட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றின், 'லிப்ட்' தான் இது. இதில், '4' என்ற எண் இல்லை.
ஏன் தெரியுமா? கொரிய மக்களின் மரணத்தின் எண், நான்கு. எனவே, வாழ்க்கையில், 4ம் எண்ணை தவிர்த்து வருகின்றனர். மூன்றுக்கு பின், ஐந்து என்ற எண் தான் எங்கும் குறிப்பிடுவர்.
— ஜோல்னாபையன்