PUBLISHED ON : ஏப் 07, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறையின் கதவுக்கு நேராக ஜன்னல் இருக்கும்படியான அமைப்பில் வீடு கட்டலாம். இது வீட்டிற்குள் சீரான காற்றோட்டத்தை ஏற்படுத்தும்.
பால்கனி வைக்க நினைப்பவர்கள், ஹால் ஒட்டியபடி அமைக்கலாம். படுக்கையறைகளில் பால்கனி வைப்பதை தவிர்க்கவும்.
பெயின்ட் உடன், கடுக்காய், கருப்பட்டி, முட்டை, சுண்ணாம்பு உள்ளிட்ட சில பொருட்களை கலந்து வீட்டிற்கு வண்ணம் பூசலாம் அல்லது 'ஆன்டி ஹீட்' பெயின்ட்களை பயன்படுத்தலாம்.
அறையின் கூரையை உயரமாக அமைப்பதன் மூலம், வெப்பத்தை அறைக்குள் இறங்க விடாமல் இருக்கும். மொட்டை மாடியில், சதுர ஓடுகள் பதிக்கலாம்.
சமையலறையில் காற்றோட்டமான சூழல் உள்ளபடி அமைக்கலாம்.