sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நடந்தது என்ன?

/

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

நடந்தது என்ன?


PUBLISHED ON : மே 05, 2024

Google News

PUBLISHED ON : மே 05, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மே 5, 1495 - கிரிஸ்டோபர் கொலம்பஸ், ஜமைக்காவை கண்டுபிடித்து, அதை, 'ஸ்பானிஷ் அரச சபையின் புது சொத்து...' என, அறிவித்தார்.

1818 - கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள்.

1821 - செயின்ட் ஹெலினா தீவுக்கு, நெப்போலியன், நாடு கடத்தப்பட்டு, சிறை வைக்கப்பட்டு, அங்கேயே இறந்த நாள்.

1916 - நடிகர் பி.யூ.சின்னப்பா பிறந்த நாள்.

1922 - நடிகை டி.ஆர்.ராஜகுமாரி பிறந்த நாள்.

1957 - நகைச்சுவை எழுத்தாளர் தேவன் இறந்த நாள்.    






      Dinamalar
      Follow us