தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நடந்தது என்ன?

நடந்தது என்ன?

நடந்தது என்ன?


PUBLISHED ON : மே 12, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 12, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மே 12, 1638 - டில்லியில், செங்கோட்டை கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இச்சமயத்தில் தான், முகலாயர் ஆட்சியில், தலைநகர் ஆக்ராவிலிருந்து, டில்லிக்கு மாற்றப்பட்டது.

1820 - ப்ளோரென்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாள்.

1924 - தமிழக, நாதஸ்வரக் கலைஞர், ஷேக் சின்ன மவுலானா பிறந்த நாள்.

1949 - விஜயலட்சுமி பண்டிட், சுதந்திர இந்தியாவின் முதல் வெளிநாட்டு பெண் துாதராக நியமிக்கப்பட்டு, அமெரிக்க நாட்டிற்கு சென்றார்.

1965 - ப்ளோரென்ஸ் நைட்டிங்கேல் நினைவாக, உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us