
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜூன் 16, 1911 - ஐ.பி.எம்., கம்ப்யூட்டர் நிறுவனம், நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்டது.
* 1963 - வஸ்தோக் 6 - ரஷ்யாவின் விண்கலம். இதில் ஏறி பூமியை, 71 மணி நேரத்தில், 48 தடவை சுற்றி வந்த முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார், வாலன்டினா டெரெஸ்கோவா.
* 2007 - இந்திய - அமெரிக்க விண்வெளி வீராங்கனை, சுனிதா.ஜே.வில்லியம்ஸ், விண்வெளியில் அதிக காலம் வாழ்ந்த பெண் என்ற பெருமையை பெற்றார்.
* 2010 - பூட்டானில், புகையிலை பயன்பாடு முழுமையாக தடை செய்யப்பட்டது.
* 2013 - உத்தரகண்ட் மாநிலத்தில் பெரும் வெள்ளம், நிலச்சரிவு காரணமாக, பெரும் அழிவு ஏற்பட்டது.