PUBLISHED ON : ஜூலை 24, 2016

அ நிறம் | அளவு
ஆஸ்திரேலியாவில், கடல் அலையைப் போன்று, இயற்கையாக அமைந்துள்ள பாறையை, 'அலைப்பாறை' என்று அழைக்கின்றனர். உலகிலேயே மிகப்பழமையான இந்தப் பாறை, 2,700 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானது என்று நம்பப்படுகிறது. வித்தியாசமான வடிவத்தில் உள்ள இந்தப் பாறையை பார்க்க சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளது.
— ஜோல்னாபையன்.
