தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடம் இருக்கு மருத்துவம்!

நம்மிடம் இருக்கு மருத்துவம்!

நம்மிடம் இருக்கு மருத்துவம்!


PUBLISHED ON : ஏப் 08, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 08, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செலவே இல்லாமல், பல நன்மைகள் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், முளை கட்டிய பயிர்களை சாப்பிடுங்கள்.

* முளை கட்டிய பயிரில், ஊட்டச் சத்து அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, பி 12, இரும்புச் சத்து, மக்னீசியம் மற்றும் துத்தநாகம் அதிகம் கிடைக்கிறது

* அதிக புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும்

* நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், செரிமானம் எளிதாக இருக்கும்

* புற்றுநோய் செல்களை அழித்து, சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது

* தானிய ஒவ்வாமையை குறைக்கிறது

* செரிமானத்தைத் துாண்டக் கூடிய சத்து கிடைக்கிறது

* உடல் எடையை குறைக்க உதவுகிறது

* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வளர்ச்சியை மேம்படுத்துகிறது.

முளை கட்டிய பயிரை சாப்பிடும் முறை:

* பச்சையாக சாப்பிடுவது நல்லது

* வேக வைத்தோ, எண்ணெயில் பொரித்து சாப்பிடக் கூடாது

* முளை கட்டிய பச்சை பயறை, நீர் சேர்த்து அரைத்து, வெல்லம், தேன், தேய்காய் துருவல், உலர் திராட்சை சேர்த்து, காலை டிபனாக சாப்பிடலாம்

* சர்க்கரை நோயாளிகள், தினமும் ஒரு கப் சாப்பிட்டு வர, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்

* வயிற்றுப் புண், பெண்களின் கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப் படுதல் மற்றும் அல்சரை குணப்படுத்தும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us